pudukkottai புயல் தடுப்பு முன்னெச்சரிக்கை கூட்டம் நமது நிருபர் ஏப்ரல் 29, 2019 வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புயல் உருவாகி உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.